தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லுரில் உள்ள நான்கு கிளைகளிலும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறப்பதற்கு என்று சிறப்பான
ஏற்படுகளை கிளை நிர்வாகங்கள் செய்துள்ளது. இதில் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
படங்கள் பேட்டை மற்றும் மக்கா நகர் கிளைகளின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
No comments:
Post a Comment