கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 7, 2014

ரியாத் : ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

      ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 06-06-14 அன்று மாலை ரியாத்தில்  கூட்டமைப்பு பொருளாளர்  



சகோ ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இதில் நான்கு கிளைகளிலும் நடைபெறும் பணிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கபட்டது. 
கடந்த அமர்வில் டவுண் கிளை கூரை வகைக்காக வாக்களிக்கப்பட்ட பணம் கிளை நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட தகவலையும் தெரிவிக்கபட்டது. அதன் பின்பு கீழ் கண்ட விசயங்கள் முடிவு செய்யப்பட்டது .

1. வருகின்ற ரமலான் மாதம் நோன்பு கஞ்சி வகைக்காக கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகளின் தீர்மானம் அடிப்படையில், ரியாத் நகரில் ஒருநாள் கஞ்சி வகைக்கு 160 ரியால் என்று முடிவு செய்யப்பட்டது.

2. பித்ரா வகைக்கு ரியாத் மண்டல தீர்மானம் அடிப்படையில் 13 ரியால் என்று முடிவு செய்யப்பட்டது.


 இறுதியில் துவா உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

 தொடர்புக்கு:
சகோ முஹைதீன் -0549984177, சகோ அப்துல் காதர் -  0501792945, சகோ ஜாகிர் உசேன் 0508774097, 



No comments: