கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 20, 2014

ரஹ்மானியாபுரம் கிளை : ரமலான் விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்!

    ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 19/06/2014 அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் மேற்கு,கிழக்கு,நடுப்பகுதி என மூன்று இடங்களில் தெருமுனைப் 



பிரச்சாரம் நடைபெற்றது.  

    இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் மற்றும் சகோ காலித் அவர்கள் " ரமலானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



No comments: