கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 21, 2014

டவுண் கிளை : பெண்களுக்கான பயான் மற்றும் ஜனாஸா தொழுகை பயிற்சி!

    கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 20.06.14 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு டவுண் மர்கஸில் வைத்து ஜனாஸவின் சட்டங்கள் என்ற தலைப்பில்




தொடர் உரை நடைபெற்று வருகின்றது.

     இதில் ஜனாஸா குளிப்பித்தல் மற்றும் கஃபனிடும் முறை பற்றி சகோ.அப்துந் நாஸிர் அவர்கள்  செய்முறை பயிற்சியாக விளக்கமளித்தார். பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.




No comments: