20/06/2014 வெள்ளிக்கிழமை அன்று ரஹ்மானியாபுரம் 4 வது தெருவில் உள்ள பெரிய முஸ்தபா குடும்பத்தை சார்ந்த ஒரு பெண்மணியின் ஜனாஸாவை, அவரது
மகன் சகோ.அமீன் அவர்கள் தொழுகை நடத்தி அடக்கம் செய்வதற்கு அப்பகுதியை சார்ந்த A1 பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்தது.
நபிவழியில் அடக்கம் செய்யவேண்டும் என்று ரஹ்மானியபுரம் கிளை நிர்வாகத்திற்கு கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கிளை நிர்வாகம் பள்ளி நிர்வாகத்தின் அநாகரியமான போக்கை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. காவல்துறை தவ்ஹீத் ஜாமத்தின் நியமான கோரிக்கை ஏற்று பள்ளி நிர்வாகத்தின் தவறான போக்கை கண்டித்தது. அதன் பின்னர் அதே பள்ளியில் நபி வழியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு நல்கினார். அதிகமான சகோதர்கள் தொழுகையில் பங்கு கொண்டனர்.

No comments:
Post a Comment