கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 22, 2014

மக்கா நகர் கிளை : மார்க்க சொற்பொழிவு!

    கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 21-06-14 அன்று மாலை  கிளை மர்கஸ் அருகில் உள்ள திடலில் கிளை தலைவர் சகோ ஜாகிர் உசேன் அவர்கள்


தலைமையில் வைத்து மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

    இதில் மாநில பேச்சாளர்கள் சகோ தாஹா மற்றும் சகோ சுல்தான் இபுராஹிம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர்.




No comments: