பேட்டை கிளை சார்பாக கடந்த 20.06.2014 அன்று, புதியதாக இஸ்லாத்தை ஏற்று கொண்ட பெண்மணிக்கு இஸ்லாம் பற்றி விளக்கி கூறி திருக்குர்ஆன்
வழங்கப்பட்டது.
மேலும் இரண்டு முஸ்லிமல்லாத சகோதர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு கிளை நிர்வாகிகள் வழங்கினர். இதில் சகோ தாஹா அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூறினார்.

No comments:
Post a Comment