தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை உறுப்பினர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 15.06.14 அன்று ஞாயிறு மக்ரிப் தொழுகைக்கு பிறகு
கிளை தலைவர் சகோ அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன, இறுதியில் மாவட்டத்தின் அனுமதியின் பெயரில் கீழ் கண்ட நிர்வாகிகள் பொறுப்புகள் மாற்றம் செய்யபட்டு மற்றும் புதிய பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
01. புதிய துணைத்தலைவராக எலக்ட்ரீசியன் அப்துல்காதர் தேர்ந்தெடுக்கபட்டார்
02. மருத்துவ அணி செயலாளராக இதுவரை தொண்டரணி செயலாளராக பொறுப்பு வகித்த உசைன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்
03:. தொண்டரணி செயலாளராக கொட்டாபுளி சித்திக் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்
இந்நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இறுதியில் துவாஉடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment