ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 14/06/2014 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்யம் பள்ளி வளாகத்தில் வைத்து "மறுமைக்காக வாழ்வோம்" என்ற
தலைப்பில் சகோதரர் பி.ஜெய்னுலாபிதீன் அவர்கள் உரையாற்றிய நிகழ்ச்சி புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
15/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு குர்ஆன் விளக்க உரை வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் சதாம் ஹுசைன் உரை நிகழ்த்தினார். மேலும் லுஹர் தொழுகைக்குப்பிறகு தனி நபர் தாவா நடைபெற்றது.
16/06/2014 பள்ளியில் வைத்து இஸ்லாமிய மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இபுறாஹீம் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிகளில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

No comments:
Post a Comment