கடையநல்லூர் பேட்டை கிளையில் 24.06.2014 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் உசைன் அவர்கள்
''சங்கை மிகு ரமலான்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் கிளை மர்கஸின் நூர் மக்தப் மதரஸாவின் (சிறுவர், சிறுமியர்களுக்கான ஆரம்ப பாடசாலை) சிறப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி 26.06.2014 அன்று நடைபெற்றது. இதில் இரண்டு பிரிவுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குர்ஆன், துவா மனனம் மற்றும் நாள் தவறாமல் மதரஸா வந்த சிறந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டன.

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment