மக்கா நகர் கிளை சார்பாக 23-06-14 முதல் ரமலான் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "ரமலானை வரவேற்ப்போம்" என்ற
தலைப்பில் தொடர் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகள் ரஹ்மானியாபுரம் 13வது தெரு, ரஹ்மானியாபுரம் 14வது தெரு, ரஹ்மானியாபுரம் 8வது தெரு ஆகிய பகுதிகளில் சகோ மைதீன், சகோ நயீம், சகோ முஜாஹீத் ஆகியோர் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment