கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 27, 2014

டவுண் கிளை சார்பாக மருத்துவ உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 26-08-14 அன்று இக்பால் நகரை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு இருதய வால்வு அறுவை சிகிச்சை வகைக்காக ரூபாய் 12,764 ம், கிளை நிர்வாகி பாதிக்கப்பட்ட சகோதரரிடம் வழங்கினார்.




No comments: