கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 25, 2014

பேட்டை கிளை : மாணவர் சொற்பயிற்சி & புரஜெக்டர் நிகழ்ச்சி !

    பேட்டை கிளை சார்பாக மர்க்கஸில் வைத்து   23.08.2014 அன்று மாணவரணி சொற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ, ஹலீத் அவர்கள்  



"இதுதான் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

    மேலும் 24.08.2014  அன்று புரஜெக்டர்  நிகழ்ச்சியாக சென்னையில் நடைபெற்ற சூனிய ஒப்பந்தம் நிகழ்ச்சி ஒளிபரப்பு  செய்யப்பட்டது. 


No comments: