தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் கடையநல்லூர் ரஹுமானியாபுரம் கிளை சார்பாக 28-08-14 அன்று ரஹுமானியாபுரம் 3வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம்
நடைபெற்றது. இதில் சகோ.காலித் மற்றும் கிளை செயலாளர் சகோ.முஜாஹீத் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாட்டினை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment