கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 11, 2014

ரஹ்மானியபுரம் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

     தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 09/09/2014 அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு கிழக்குப் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. இதில் சகோ நயீம் அவர்கள் "உறவுகளைபேனுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



No comments: