கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 12, 2014

மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

       09.09.2014 அன்று டையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் M H லாட்ஜ் தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: