தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக12 /09/2014 வியாழக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் நான்காவது (வண்ணமுத்து)தெரு கிழக்குப் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் அவர்கள் "இஸ்லாத்தின் பெயரால் அனாச்சாரங்கள்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
.jpg)
No comments:
Post a Comment