கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 11, 2014

டவுண் கிளை : நோயாளிகள் சந்திப்பு!

     கடையநல்லூர் டவுண் கிளை தாவா குழு சார்பாக 10.09.2014 அஸர் தொழுகைக்கு பிறகு அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை





சந்தித்து நலம் விசாரித்து தாவா செய்யபட்டது.

     மேலும் 
10.09.14 அன்று இஷாத் தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாரந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 



No comments: