தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையின் சார்பாக 08 /09/14 இன்று ரஹ்மானியாபுரம் ஏரியாவை சார்ந்த ஏழ்மை
நிலையை சார்ந்த ஒரு பெண்மணிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
மேலும் 09/09/14 இன்று இஷா தொழுகைக்குப் பிறகு "அர்சின் நிழல் யாருக்கு" என்ற தலைப்பில் சகோ சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

.jpg)
No comments:
Post a Comment