கடையநல்லூர் பேட்டை கிளை மர்க்கஸில் வைத்து 08.09.2014 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் சகோ.தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
மேலும் 09-09-14 அன்று நடைபெற்ற பெண்கள் பயான் மற்றும் குர்ஆன் விளக்க வகுப்பிலும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

No comments:
Post a Comment