கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 9, 2014

ரியாத் : அழைப்பிதழ்!

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின்  மாதந்திர ஆலோசனைக் கூட்டம் ! 


இன்ஷா அல்லாஹ், 

நாள் 12-09-2014 வெள்ளிக்கிழமை 

நேரம் : மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு, 

இடம்: ரஹ்மத் மன்ஸில் (தவ்ஹீத் செயலகம்), ரியாத் 

   இக்கூட்டத்திற்கு ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள், இதனை அழைப்பாக ஏற்று தவறாமல் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகள் வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது. 

தொடர்புக்கு A .S.முகைதீன் 0549984177 N.அப்துல் காதிர் 0501792945 S.ஜாகிர் உசைன் 0508774097


No comments: