அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பாக 12-09-14 அன்று மாலை துபாய் JT மர்க்கஸில் வைத்து பொறுப்பாளர்கள்
முன்னிலையில் நடைபெற்றது. துவக்க உரையாக சகோ.சுலைமான் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்சிகள் பற்றி விளக்கினார்கள். மேலும் மக்கா நகர் கிளைக்கு வாங்க இருக்கும் இடம் வகைக்கு வசூலான தொகைகள் பற்றி விளக்கி கூறப்பட்டு இன்னும் தேவையான பொருளாதரத்தை வசூல் செய்வது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
1) பேட்டை கிளையில் நடைபெறும் பெண்கள் பயான் நிகழ்ச்சியை இன்னும் விரிவுபடுத்த, பேட்டை பகுதியில் உள்ள நமது சகோதர்கள் வீடுகளை தேர்ந்தெடுத்தும் நடத்துமாறும் கேட்டு கொள்வது.
2) கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள், மேலும் சிலர் இறந்துள்ள நிலையில் இது சம்பந்தமாக கிளைகள் சார்பில் மாவட்ட தலைமை மருத்தவ அதிகாரிக்கு புகார் செய்து சரி செய்ய முயற்சிக்குமாறு கிளை நிர்வாகங்களை கேட்டு கொள்கிறது.
3) கூட்டுக் குர்பானி வகைக்காக மாடு பங்கு ஒன்றுக்கு 140 திர்கம் என்றும், ஆடு வகைக்கு அன்றைய சந்தை விலை என்றும் தீர்மானிக்கபட்டது.
இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment