ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 15-08-14 அன்று மாலை ரியாத்தில் நிர்வாக
பொருளாளர் சகோ.ஜாஹீர் உசேன் அவர்கள் தலைமை தாங்கி "சைத்தானின் ஊசலாட்டம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு கிளை நிர்வாகங்கள் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யபட்டது.
1) கூட்டுக்கு குர்பானி வகைக்கு மாடு ஒரு பங்கு வகைக்கு 145 ரியால் என்றும் ஆடு வகைக்கு அன்று வாங்கும் சந்தை விலை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
2) சகோ.நாகூர் மீரான் அவர்கள் தனது பகுதியில் டவுண் கிளை மர்க்கசிற்கு இடம் வாங்கும் வகைக்கு வசூல் செய்த 2650 ரியாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.
இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.



No comments:
Post a Comment