கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 9, 2014

ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி!

     கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் 09-09-14 அன்று சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து ஹஜ் செல்வோருக்காக பயிற்சி வகுப்பு



ஏற்பாடு செய்யபட்டிரிந்தது.

      இதில் மாநில மேலாண்மைக் குழு தலைவர் சகோ. சம்சுல் லுஹா ரஹ்மானி அவர்கள் புரஜெக்டர் மூலமாக விளக்கமளித்தார். அதில் ஹஜ் செல்லும் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை டவுண் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.






No comments: