தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 08.09.14 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரசாலியாபுரம் தெரு கீழ வட்டாரத்தில் வைத்து மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் "பணக்காரனாவது எப்படி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர், தாய்மார்கள் வீடுகளில் இருந்தவாறு உரையை கேட்டு பயன்பெற்றனர்.

No comments:
Post a Comment