08.09.2014 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக புதுத்தெரு மேல வட்டாரத்தில் உள்ள
பெண் வீட்டில் வைத்து சகோதரர் தங்கபளாச்சி மைதீன் அவர்களுக்கு "நபி வழி திருமணம்" நடைபெற்றது. இதில் சகோ. பைசல் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் திருமணம்" என்ற தலைப்பில் உரை ஆற்றினார். அதிகமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment