கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 8, 2014

டவுண் கிளை சார்பில் ஏழைகளுக்கு உணவு!

     கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 05-09-14 அன்று சுமார் 37 ஏழைகளுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர். மேலும்



03-9-14 அன்று அய்யாபுரம் மர்க்கஸில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேட்டை கிளை சகோதரர் முஹம்மது காலித் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.


No comments: