தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 07.09.14 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்க்கஸ் முன்பு உள்ள
வளாகத்தில்(தெப்ப திடல் ) வைத்து மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சகோ. இஸ்ஹாக் அவர்கள் "மறுமையை நினைவு கூர்வோம் " என்ற தலைப்பிலும், சகோ. அப்பாஸ் அலி அவர்கள் "நபியே அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கிளை நிர்வாகம் சிறப்பான ஏற்படுகளை செய்திருந்தது.

No comments:
Post a Comment