தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 06/09/14 சனிக்கிழமை அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் சகோதரி நஸ்ரின் அவர்கள் தொழுகை முறை பற்றி விளக்கமளித்தார்.
மேலும் மக்கா நகர் கிளை சார்பாக நடந்த பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோ சகோதரரி சபினா அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இந்நிகழ்ச்சிகளில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment