கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 06/09/14 சனிக்கிழமை அன்று அசர் தொலுகைக்குப் பிறகு ரஹ்மானியாபுரம் இரண்டாவது தெருவில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் முஜாஹித் அவர்கள் "படிப்பினை பெறுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment