தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் கிளையின் மரியம் பள்ளியில் வைத்து 06-09-14 (இன்று) மதியம் ராஜ் குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று கொண்டார். அவருக்கு மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள் இஸ்லாத்தை எடுத்து கூறி இஸ்லாம் பற்றி விளக்க நூல்களையும் வழங்கினார். இதில் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

No comments:
Post a Comment