கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2014

ரஹ்மானியாபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

     ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 04/09/14 அன்று மாலை ரஹ்மானியாபுரம் மூன்றாவது தெரு மேற்கு பகுதியில் வைத்து தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் பேட்டை கிளையை சார்ந்த சகோ.ஹாலித் ஹுசைன் அவர்கள் "ஈமானிய உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


No comments: