கடந்த 02-09-14 அன்று நடைபெற்ற அனைத்து கிளை ஆலோசனைக் கூட்ட முடிவின்படி 05.08.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை
மாவட்ட செயலாளர் சகோ.முகம்மது பைசல் மற்றும் துணைத் தலைவர் சகோ.அச்சன்புதூர் சுலைமான். துணைச் செயலாளர் சகோ.ஜாகீர் உசைன் மற்றும் மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் முன்னிலையில் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 6வது கிளையாக மதினா நகர் கிளை உருவாக்கப்பட்டது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இதில் தற்காலிக பொறுப்பாளர்களாக
01, ஹமீது பாஷா
02, அபுபக்கர்
03, சுங்காமுத்து மைதீன்
04, திருப்பூர் பாதுஷா
05, அப்துல் ரஹீம்
ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு மாதங்களில் உறுப்பினர்கள் மூலமாக பொதுக்குழு கூடி நிர்வாகிகள் தேர்தெடுப்பது என்று முடிவு செய்யபட்டது.

No comments:
Post a Comment