கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 29, 2014

மக்கா நகர் கிளை உதவிகள்!

    24/10/2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர்  மக்காநகர் கிளை சார்பாக ஜூம்ஆ வசூல் 10,410 ரூபாய்யை கோரிபாளையம் பள்ளி  



இடம் வகைக்கு நிர்வாகிகள் வழங்கினர்.

       மேலும் மருத்துவ உதவியாக கிளை சகோதர் ஒருவருக்கு ரூபாய் 3000 - ம் கொடுக்கப்பட்டது.


No comments: