கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 26, 2014

டவுண் கிளை : மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு!

டவுண் கிளை சார்பாக நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவில் மாதந்திர தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு நிகழ்ச்சி 25-10-14 அன்று 




நடைபெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு முறையே பரிசுகள் வழங்கப்பட்டன

ஆண்கள் பிரிவில் : (1), S.J,முஹம்மது ஹலீம் 2. N.A.முஹம்மது பஷீர் 3. S.யஹ்யா

பெண்கள் பிரிவில் : 1, நஸ்ரின் புஷ்ரா 2. நதீமா 3.முனீரா ஆகியோரும் அத்தோடு தினசரி வருகை மற்றும் ஒழுக்கத்திற்காக 7 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.










No comments: