கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 12, 2014

மதினா நகர் கிளை : தெருமுனைப் பிரச்சாரம்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக 11-11-14 அன்று மாலை சேகனா தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஹாலித் அவர்கள் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்படுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


No comments: