கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 15, 2014

மதினா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் பெண்கள் பயான்!

     கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக மதினா நகர் பகுதியில் 11,12,13 ஆகிய தினங்கள் சேகனா தெரு, அல் அமீன் தெரு ,உமர் பாரூக் தெருக்களில்



வெவ்வேறு தலைப்புகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹாலித் உரை நிகழ்த்தினர். 

     மேலும் 13-11-14 அன்று மாலை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளை நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.



No comments: