தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக 14-11-14 (இன்று) மாலை தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சார (மினி
பொதுக்கூட்டம்) பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் சகோ. புளியங்குடி இஸ்மாயில் மற்றும் சகோ.செங்கோட்டை பைசல் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment