தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 27-11-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு, விஸ்வா விளை பகுதியிலுள்ள ஆமினாம்மாள் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "கலாச்சார சீர்கேடுகளை விட்டு விலகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர். தாய்மார்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்திருந்தபடி பயானை ஆர்வமாக கேட்டு பயன்பெற்றனர்.

No comments:
Post a Comment