தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மதினா நகர் கிளை சார்பாக (27-11-14) அன்று மாலை மதினா நகர் கிளை மர்கஸில் வைத்து பெண்கள் பயான்
நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "பெற்றோரகளும் பிள்ளைகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மேலும் 27-11-14 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மதினா நகர் பகுதியில் உள்ள அல்-அமீன் தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. ஹாலித் அவர்கள் "எது சத்தியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:
Post a Comment