கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 28, 2014

பேட்டை கிளை மருத்துவ உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பேட்டை கிளையை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000யை  கடந்த 25.11.14 அன்று அந்த சகோதரர்ரின் தாயாரிடம் வழங்கப்பட்டது.


No comments: