கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 11, 2014

டவுண் கிளை : வாழ்வாதார உதவி!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக (10/11/14) அன்று உடன்குடியைச் சார்ந்த ஊனமுற்ற சகோதரர் ஒருவருக்கு



வாழ்வாதார உதவியாக ரூபாய் 7114/_ வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளை பொருளாளர் சகோ. ஹைதர் அலி அவர்கள் வழங்கினார். 

    மேலும் 09/11/14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு அய்யாபுரம் மர்கஸில் வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. நயீம் அவர்கள் "இயற்கை மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments: