தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு
பகுதியாக அரசு அதிகாரிகளை கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் அரசு துறைகளான மின்வாரிய அலுவலகம், விவசாய அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.
படம் மற்றும் செய்தி உதவி : குறிச்சி சுலைமான்

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment