தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு
பகுதியாக கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் அரசு துறைகளான கிராம நிர்வாக அலுவலகம், நகராட்சி, மற்றும் தீயணைப்பு துறை ஆகிய இடங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment