தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 08-11-2014 அன்று ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது. மேலும் 08-11-2014- அன்று மஸ்ஜித் மரியதில் வைத்துஅஸர் தொழுகைக்குப்
பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்
பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்
சகோ.தாஹா அவர்கள் '' மகரம் என்றால் என்ன?''என்ற தலைப்பிலும், சகோதரி நூர்ஜஹான் அவர்கள் ''மறுமை சிந்தனை'' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
.jpg)
.jpg)
No comments:
Post a Comment