கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 8, 2014

சமுதாய தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்பு!

     கடையநல்லுரில் நடைபெற்று வரும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கடையநல்லுரில் உள்ள தேவர் சமுதாயம், விஸ்வகர்மா 



சமுதாயம் இன்னும் பிற நமதூர் சமுதாய சொந்தங்களின் பொறுப்பாளர்களை நட்புறவோடு அணுகி தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

      மேலும் அரசு அதிகாரிகள் ஆகியோர்களை சந்தித்து நோட்டிஸ் மற்றும் விசிறிகள் வழங்கி இத்தகைய பிரச்சாரம் ஏன்? எதற்கு? என்பது விளக்கப்பட்டது. மிக்க மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு இத்தகைய பிரச்சாரத்தை பாராட்டினர். 






No comments: