கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 17, 2014

கிளைகளின் பணிக்கு TNTJ அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்களின் உதவி!

    கடையநல்லூரில் உள்ள கிளைகளில் நடைபெறும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 

கிளைகளில் நடைபெற்ற பணிகளின் அடிப்படையில் பணிகளுக்கான புள்ளிகள் வழங்கப்படுகிறது.
     அதிக புள்ளிகள் பெரும் கிளைக்கு மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்த பத்தாயிரம்(10,000) ரூபாய் உதவியாக வழங்குவது என்று அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் சகோதர்களின் நிர்வாகம் சார்பாக தீர்மானிக்கபட்டது.
   அந்தவகையில் (செப், அக், நவ) கடந்த மூன்று மாதங்களில் அதிக பணிகள் செய்த கிளைகளில் டவுண் கிளை அதிக பணிகளை செய்துள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,
கிளைகள் பெற்றுள்ள புள்ளி விவரங்கள்:
டவுண் கிளை : 332 புள்ளிகள்,
மரியம் கிளை(ரஹ்மானியபுரம் ): 324 புள்ளிகள்,
மக்கா நகர் கிளை : 133 புள்ளிகள் ,
பேட்டை கிளை : 239 புள்ளிகள்,
மதினா நகர் கிளை : 72 புள்ளிகள்,
மாவடிக்கால் கிளை : 15 புள்ளிகள் ,

No comments: