கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 10, 2015

ரஹ்மானியாபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

     கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 08-01-2015- அன்று மாலை ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம்பள்ளி அருகில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நாடைபெற்றது.
     இந்த நிகழ்ச்சியில் ''சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் ''மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


No comments: