கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 10, 2015

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 09-01-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு டவுண் கிளை மர்கஸில் (மஸ்ஜிதுத்


தவ்ஹீத்) வைத்து வாராந்திர பயான் வகுப்பு நடைபெற்றது.

    இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "அல்லாஹ்விற்காக அழுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    மேலும் கிளை சார்பாக புதுத்தெருவில் வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அவர்கள் உரைநிகழ்த்தினார்.


No comments: