கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 25, 2015

டவுண் கிளை கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா(2015)!

   கடையநல்லூர் டவுண்கிளை சார்பாக கடந்த 02-05-15 சனிக்கிழமை முதல் 14-05-15 வியாழன் வரை நடைபெற்ற கோடைகால வகுப்புகளுக்கான 

பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் தலைமையில் 24-05-15, ஞாயிறு அன்று, அஸர் தொழுகைக்குப் பிறகு கலந்தர் பள்ளிவாசல் (சின்னத்) தெருவில் வைத்து நடைபெற்றது.
    இதில் துவக்க உரையாக "பயனுள்ள கல்வி" என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சகோ. இஸ்ஹாக் அவர்கள் உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து, மாநிலப் பேச்சாளர், சகோ. முஹம்மது தாஹா misc. அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு Certificate, Rank card மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Class A : (ஆண்கள்)
1st பரிசு : K.H.சல்மான் பாரிஷ்
2nd பரிசு : P.S. ஆதில் அஹமது
3rd பரிசு : M.A.அப்துல் ரஹ்மான்
Class A : (பெண்கள்)
1st பரிசு : P.S.ஸப்ரின் இமானா
2nd பரிசு : A.A.ரஹ்மத் அஜிமா
3rd பரிசு : M.M. ஜுல்பா நிஹ்மத்
Class B : ( ஆண்கள்)
1st பரிசு : O.M. உமர் முஹ்தார்
2nd பரிசு : S.J.அப்துல் ஹலீம்
3rd பரிசு : K.A. அப்துல் காதர்
Class B : (பெண்கள்)
1st பரிசு : U.S.பஹிமா பானு
2nd பரிசு : P.P.ஜெனிபர் நிஸா
3rd பரிசு : U.S.சபீனா தஸ்லீம்
Class C : (ஆண்கள்)
1st பரிசு : S.J.முஹம்மது முஹ்ஸின்
2nd பரிசு : S.A. நஸீர் அரஃபாத்
3rd பரிசு : M.M. முஹம்மது காலஃப்
Class C : (பெண்கள்)
1st பரிசு : U.A. அமீரா
2nd பரிசு : T.J. ஜூஹி ஜனோஃபர்
3rd பரிசு : M. நஸீபா ரோஸியா
மீதமுள்ள 364 மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் பெரியவர்களும், தாய்மார்களும், சகோதரர்களும் திறளாகக் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ், இறுதியில் நிகழ்ச்சி துஆவுடன் நிறைவுற்றது.




















No comments: